1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
A.s. Pathmanaathan
Age 75January 1, 1934 – May 10, 2009
- Born in
- Vasavilan
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவசாவிளானை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஆ.செ.பத்மநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா உங்கள் நினைவுகளுடன் ஏங்கி நிற்கிறோம்,
அப்பா உங்கள் இயலாமையிலும் கூட
நீங்கள் உறுதியான உள்ளத்துடனும்,
தன்னம்பிகையுடன் வாழ்ந்தீர்கள்
உங்கள் உறுதியை கண்டு வியந்தோம் அப்பா,
பேரப்பிள்ளைகளுடன் நீங்கள் செய்த
சேட்டைகளை இனி எப்போ கேட்போம்,
எப்போது நான் உங்களின்
விளையாட்டுகளை பார்ப்போம் தாத்தா,
அன்பான மாமாவாய் அமைதியான சிரிப்புடன்
எம்மை விழிநடத்திய மாமாவே
இனி எப்போ உங்களை பார்ப்போம்.
உங்கள் ஆத்மசாந்தியடைய பிரார்த்திக்கும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
— செல்வராஜா(மருமகன்), சரவணபவானி(மகள்)
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

