மரண அறிவித்தல்

In loving memory of
Aarumugam Pasupathipillai
Age 89August 4, 1927 – January 20, 2017
- Born in
- Pungudutivu 3rd Ward
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் குறிகட்டுவானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பசுபதிபிள்ளை அவர்கள் 20-01-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம், பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நேசரத்தினம்(நேசம்மா) அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஸ்ணவேணி(ஜெர்மனி), துளசிநாதன்(பிரான்ஸ்), ரஞ்சிததேவி(லண்டன்), பாலகிருஸ்ணன்(பிரான்ஸ்), புனிதவதி(லண்டன்), விமலவதி(ஜெர்மனி), அமுதவதி(ஜெர்மனி), குமரசற்குணன்(கனடா), மாலிகா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, கார்த்திகேசு, பராசக்தி, நாகேசு, தாமோதரம்பிள்ளை, சிவபாக்கியம், கிருஸ்ணபிள்ளை, மற்றும் சற்குணம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற இந்திரசேனன், தேவசுந்தரராஜா, ரதிதேவி, அருணகிரிநாதன், கோணேசரஞ்சன், உதயகுமார், தவநிதி, மணிவண்ணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான திருமேனி கந்தையா இராஐதுரை மற்றும் கோபாலபிள்ளை லீலாவதி இராசேசுவரி ஆகியோரின் மைத்துனரும்,
பிரியதர்சினி, சஞ்சயன், ஜெனார்த்தன், தனஞ்சயன், ஜனகன், வேந்தன், வாசன், மிதர்சியா, மாதுளன், மகிழ்னன், மோசிகீரன், விஸ்ணுகா, அஸ்வினி, அச்சுதன், விதுர்சியா, ஆரணி, விருச்சுதன், லவன், கயன், யுகன், ரதன், அனுசியா, கௌதமன், சர்வேஸ்வரன், சாரங்கன், சானுயா, சகானா, ஆரபி, ஆரணன், ஆரூரன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

