நினைவஞ்சலி

In loving memory of
Aarumugam Thaiyalnaayaki
Age 81July 19, 1928 – April 26, 2010
- Born in
- Ariyalai
- Lived in
- Ariyalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ் - அரியாலை 21, கனகரட்ணம் தெருவைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தையல்நாயகி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்.
அன்னார், காலஞ்சென்றவர்களாகிய அப்பாத்துரை - கண்மணி தம்பதியினரின் சிரேஸ்ட புத்திரியும்,
காலஞ்சென்ற ஆறுமுகம்(லொறி ஆறுமுகம்) அவர்களின் அன்பு மனைவியும்,
குகதாஸ்(பிரான்ஸ்), குகராணி(கனடா), கமலதாஸ்(அமெரிக்கா), கமலராணி(யாழ் - அரியாலை), பாலேந்திரதாஸ்(பிரித்தானியா), குகேந்திரதாஸ்(பிரித்தானியா), பாலேந்திரராணி(இந்திராணி - நோர்வே) ஆகியோரின் அன்பு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான முதலியார் சின்னத்துரை(பிரித்தானியா), சதாசிவம்(கிளி - Postoffice), குணவதி, இராஜேஸ்வரி(ஆசிரியை), மற்றும் இரட்ணசிங்கம்(இபோச), குணநாயகி, சண்முகநாதன், வரதலட்சுமி, பத்மேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் மூத்த சகோதரியும்,
ஆனந்தரஞ்சிதமலர்(பிரான்ஸ்), பரமேஸ்வரன்(கனடா), செல்வராணி(அமெரிக்கா), இராஜேந்திரம், பிரபலதா(பிரித்தானியா), நந்தினி(பிரித்தானியா), சிறீதர்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நிவேதா, திவாகர், நிரோஷா, ரஞ்சித்குமார், தர்ஷினி, அசோக்குமார், லோஜன், காயத்திரி, சகிலா, தனுஷா, தனுஷன், வாகீசன், சியோன், சிந்தியா, சஞ்சீவன் ஆகியோரின் பேத்தியாரும்,
தருணியா, லக்சியா ஆகியோரின் பூட்டியுமாவார்.
எமது குடும்பத்தலைவியின் பிரிவு செய்தி கேட்டு நேரிலும், தொலைபேசி, மற்றும் தந்தி, தொலைநகல் மூலமாகவும் எமது துயரில் பங்கு கொண்ட உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், அன்னாரின் இறுதிநிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும், 31 ம் நாள் நிகழ்வில் கலந்து கொள்ளும் உறவினர் நண்பர்களுக்கும் நன்றி நவிலலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்பின் ஒளியாய் அனைவரையும் அரவணைத்து
இல்லறம் நல்லறமாக இனியவாழ்வின் வசந்தங்களை எமதாக்கி
எமது இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்து எமது வெற்றிக்கு
வழி வகுத்த எம் குடும்பதலைவிக்கு எமது அஞ்சலிகள்
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

