மரண அறிவித்தல்

In loving memory of
Aathavan Amirthaa
Age 0April 12, 2017 – December 17, 2017
- Born in
- Bern
- Lived in
- Bern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசுவிஸ் Bern Butzberg ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆதவன் அமிர்தா அவர்கள் 17-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், அருளானந்தம் கமலாம்பிகை தம்பதிகள், பாலசுப்பிரமணியம் வதனி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
கிளிநொச்சி பூநகரி ஆதவன் மாதுளா தம்பதிகளின் ஏகபுத்திரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

