மரண அறிவித்தல்

In loving memory of
Addaledchumi Mahadeva
Age 81July 22, 1937 – April 12, 2019
- Born in
- Suthumalai
- Lived in
- Markham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுதுமலை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும், கொண்ட அஷ்டலஷ்மி மகாதேவா அவர்கள் 12-04-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை நகுலேஸ்வரி தம்பதிகளின் அருமை மருமகளும்,
மகாதேவா அவர்களின் அன்பு மனைவியும்,
ஹேமந்தினி அவர்களின் பாசமிகு தாயாரும்,
முரளி அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கந்தையா, விஜயலெஸ்மி(இலங்கை), காலஞ்சென்ற வீரலெஸ்மி(இலங்கை), சிவலிங்கேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புனிதவதி(இலங்கை), குலசிங்கம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற Dr. சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மாதங்கி, ஆதித்தியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

