மரண அறிவித்தல்

In loving memory of
Agnes Gnanapushpam Sebastiampillai
Age 77January 8, 1940 – August 27, 2017
- Born in
- Koiyathoddam
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அக்னஸ் ஞானபுஷ்பம் செபஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 27-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், கொய்யாத்தோட்டத்தைச் சேர்ந்த மனுவேல்பிள்ளை நேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், மனுவேல்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செபஸ்ரியாம்பிள்ளை(ஆனையிறவு உப்பு கூட்டுத்தாபனம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
கொன்சி, கிங்ஸ்லி, அன்ஸ்லி(St. Patrick's College) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற மனோன்மணி, பேபி, நவமணி, காலஞ்சென்ற றோஸ்மலர், அருமைத்துரை, கிளி, அரியரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பபி, ஜோதி லோறன்ஸ், தாரிணி, அனுஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மேரி மார்கிரட், அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பொபித்தா- கிரு, ஸ்ரெஃபோன்- இவோன், கத்தரீன், ரிமொத்தி, ஏரன், எரலின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அஜேய், ஜொலினா, அர்ஜூன், ஜொன்ரா, ரிலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

