மரண அறிவித்தல்

In loving memory of
Agnes Joseph
Age 88July 15, 1928 – April 6, 2017
- Born in
- Pallai
- Lived in
- Toronto, Puloppalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பளை புலோப்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, புலோப்பளை ஆகிய இடங்ளை வசிப்பிடமாகவும் கொண்ட அக்னெஸ் யோசெப் அவர்கள் 06-04-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான எலியாஸ் பவிலா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி யேகப் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யோசெப் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஜீவரட்ணம்(பெறாமகன்), அருட்சகோதரி மரியமலர், செல்வராஜா, சுவாம்பிள்ளை, ஞானசேகரம், கிளி, வசந்தி, சாந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சுவக்கீன், விக்ரோறியா, இசபெல்லா, யோசெப், திரேசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மணி, ரதி, கிளி, வேதா, செல்வம் அருளானந்தம், செபஸ் மகேந்திரகுமார், அன்ரன் பாலகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வதனா, அன்றூ, அன்றிகா, அனோஜி, சுரேன், சுமி, சுவாதி, சகானா, மிதுலா, நிருபன், செந்தூரி, கஸ்தூரி, பைரவி, மகிழன், ஆரவி, அஞ்சலி, அரசன், அழகி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
லக்சன், லக்சி, அபி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 11-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று புலோப்பளை St.Peters தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணியளவில் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

