மரண அறிவித்தல்

In loving memory of
Aishwariya Thavaraja
Age 23January 29, 1993 – December 28, 2016
- Born in
- Kili Kovilvayal
- Lived in
- Kili Kovilvayal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இயக்கச்சி கோவில்வயலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஐஸ்வர்யா தவராசா அவர்கள் 28-12-2016 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், ஆறுமுகம் பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு பேத்தியும்,
தவராசா தேவராணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
யாழினி, ராஜீவ், சுரேஸ், பிரியங்கன், சபேசன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
டிலக்ஸனா, டிலக்ஸன், வர்ணிகா ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
சிறீகாந்தன் அவர்களின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-12-2016 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை நடைபெற்று பின்னர் சங்கத்தார்வயல் இந்து மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

