மரண அறிவித்தல்

In loving memory of
Akilanesan Sinthuja
Age 31June 11, 1986 – January 28, 2018
- Born in
- Vannarpannai
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட அகிலநேசன் சிந்துஜா அவர்கள் 28-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி வாலாம்பிகை தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
கனகலிங்கம் சவுந்தரம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும்,
அகிலநேசன் அவர்களின் அன்பு மனைவியும்,
அஜிஷ், ஆராதனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜீவஜோதி(பிரான்ஸ்), தமிழ்ச்செல்வன்(பிரான்ஸ்), குகநாதன்(பிரான்ஸ்), சித்திரா(பிரான்ஸ்), ஸ்ரீறஞ்சன்(சுவீடன்), கெளசலா(பிரான்ஸ்), ஸ்ரீகஜன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சுகுமார்(பிரான்ஸ்), ராஜசேகரன்(பிரான்ஸ்), றாஜ்குமார்(பிரான்ஸ்), சர்மிலா(பிரான்ஸ்), விஜயராணி(பிரான்ஸ்), லீசா(சுவீடன்), சிலக்சிகா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
பிரசன், பிரவின், பிரியங்கா, கீர்த்திகா, ஹரிஸ், றக்சனா, யனிஸ், யாதவ் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
சஞ்ஜய், சாரா, சாரிகா, ஆகாஸ், அர்ச்சயா, அஸ்மிதா, நேகா, சியாம் ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-02-2018 வெள்ளிக்கிழமை மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

