Aruthal

மரண அறிவித்தல்

Photo of Alagamalar Sivabalaratnam

In loving memory of

Alagamalar Sivabalaratnam

Age 87October 29, 1929 – November 7, 2016

Born in
யாழ் நல்லூர் வடக்கு
Lived in
Berlin

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நல்லூர் வடக்கு விநாயகர் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Berlin ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அழகமலர் சிவபாலரட்ணம் அவர்கள் 07-11-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, அன்னம்மா தம்பதிகளின் ஏகப் புதல்வியும், வல்லிபுரம் செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவபாலரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

தேவகி, தேவதாசன், தேவறஞ்சினி, தேவறஞ்சன், திருமாவளவன், அருட்செல்வன், ரட்ணமலர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அரியரட்ணம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

மனோகரன், கணேசமூர்த்தி, ஸ்ரீசுந்தரி, புஸ்பாதேவி, சியாமளா, கிருபாநிதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சிவபாலசுந்தரலிங்கம், யோகானந்தன், பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜனனி, சுதேஷ், சீத்தா, தமிழரசன், சாரா, ஈழமாறன், திலக்சன், தர்சன், திவானி, தனுசன், அகல்யா, ரமேஷ், அகர்சன், திவ்வியா, ஆதித்தியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நயலி, கீரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.