மரண அறிவித்தல்

In loving memory of
Alalasuntharam Thanapalasingam
Age 63May 26, 1953 – January 23, 2017
- Born in
- Vadaliyadaippu
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஆலாலசுந்தரம் தனபாலசிங்கம் அவர்கள் 23-01-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆலாலசுந்தரம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சங்கரசிவம்பிள்ளை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாரஞ்சினி(கலா) அவர்களின் அன்புக் கணவரும்,
நஜிந்தன், நிசாரா, நிருஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான யோகராணி, நற்குணராஜா, மற்றும் பத்மநாதன், சிவயோகமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், சிறிதரன், வரதா, சறோஜினி, விஜியராணி(இலங்கை), வவிந்திரன்(லண்டன்), தனலக்சுமி(டென்மார்க்), காலஞ்சென்ற தயாபரன், கிருபாகரன்(Easy Home Buy), றோகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயந்திரன், இராமச்சந்திரன், புஸ்பமலர், சோதிலிங்கம், சியாமளா, தர்ஷிலா, ரவிந்திரராஜ் ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்ற ஜெனா, சிவானி, சாமினி, கரன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
ரஜிப், அர்ச்சனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

