மரண அறிவித்தல்

In loving memory of
Alexander Anthonipillai
Age 78December 9, 1938 – February 3, 2017
- Born in
- Ilavalai
- Lived in
- Ilavalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இளவாலை சீந்திப்பந்தலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை அலெக்சாண்டர் அவர்கள் 03-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
மேரிதிரேசா(நேசம்) அவர்களின் அன்புக் கணவரும்,
அமலறாஜன்(சிறி- லண்டன்), கருணாகரன்(யூட்- சுவிஸ்), சியாமினி(பிரான்ஸ்), நிஷாந்தினி(இளவாலை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருளானந்தம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஜெசி(லண்டன்), செல்வறஜினி(சுவிஸ்), நிமால்(பிரான்ஸ்), தனநாதன்(இளவாலை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஸ்விதா, அபிஷன், அபின்ஷா, நிலுசியா, அருண்மாறன், கிருத்திஷன், தமிழினியன், சகிர்த்தனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் 04-02-2017 சனிக்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

