Aruthal

மரண அறிவித்தல்

Photo of Alexander Julian

In loving memory of

Alexander Julian

Age 53April 11, 1963 – December 15, 2016

Born in
Kurunagar
Lived in
Kurunagar

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், குருநகர் புனித செபஸ்தியார் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அலெக்ஸ்சாண்டர் யூலியன் அவர்கள் 15-12-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வராசா அந்தோனிப்பிள்ளை(மூப்பர்) பிறகாசி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற அலெக்ஸ்சாண்டர்(குணம்), அஞ்சலீனா(றஞ்சிதம்) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற மிக்கேல் பாவிலுப்பிள்ளை, அருந்தவராணி(புலோபளை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னம்மா(தயா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஆன்யெனிற்றா அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான றெக்ஸ் ஸ்டீபன், மேரி யோசேப்பின்(ரகுமணி), மற்றும் பிலிப்(ஐவன்- இலங்கை), கிறேசியன்(ரஞ்சன்- இத்தாலி), வலன்ரைன்(லண்டன்), கொன்சன்ரையின்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லூட்ஸ்(இலங்கை), காலஞ்சென்ற சிறில் ஜோர்ஜ் றொபின்சன், பெனிக்னா(இலங்கை), நந்தினி(இத்தாலி), நொய்லின்(லண்டன்), கஜானா(ஜெர்மனி), அருட்சகோதரி லுசினா(இலங்கை), லில்லி(கனடா), அருட்சகோதரி மலர்(இலங்கை), வசந்தகுமாரி(கனடா), ராசகுமாரி(லண்டன்), ராசாத்தி(டென்மார்க்), சறே(இலங்கை), ஜெனி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தவமணி அவர்களின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிக்மறிங்கம்(மாஸ்ரர்) அவர்களின் அன்புப் பெறாமகனும்,

கனகம்மா அவர்களின் அன்பு தொட்ட மகனும்,

அலோசியஸ் ஜெயராஜசிங்கம்(லண்டன்), கயசிந் அன்னகுலசிங்கம்(லண்டன்), பீற்றர் தர்மநாயகம்(யோகம்- இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற றீற்றம்மா(தங்கம்), கயசிந்தா(செல்வராணி- கனடா), மேரி கிறேஸ்(செல்லக்குமாரத்தி- கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

அன்ரன்(லண்டன்), ரெறன்ஸ்(கனடா), உதயதாஸ்(இலங்கை), தங்கன்(கனடா), நிர்மலன்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

டெவ்னி, சொவ்னி(இலங்கை), டயானி, ஜெகான்(லண்டன்), பிரகாஷன்(இத்தாலி) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அஞ்சலீனா, கரோலின், அலெக்ஸ்சான்டர், வலன்ரினா(லண்டன்), டவேனியா, கொலின்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

றொபினா(இத்தாலி), றொசான்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராகேஸ், டெபோற(இத்தாலி), ஜெசோன், யெனிக்கா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 19-12-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல : 29,
புனித செபஸ்தியார் வீதி,
குருநகர்,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.