மரண அறிவித்தல்

In loving memory of
Alfred Reggie Yogan Marianayagam
Age 62March 30, 1957 – February 23, 2020
- Born in
- Karampon
- Lived in
- Paris
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரம்பொன் சுருவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அல்பிரட் ரெஜி யோகன் மரியநாயகம் அவர்கள் 23-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அல்பிரட் புஸ்பம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற யோகராஜா மற்றும் மகேந்திரராணி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
சுகந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
அல்பி ஷியான், செல்லா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Ishu அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஷாமினி, அன்ரன் மற்றும் ஜெராட், ஜஸ்மின், சித்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Steev, கருணா, மணோ, தவக்குமார், சித்தராஞ்சன், சாந்தி, ஜெயந்தி, ரமேஸ், பிரசன்னா, றமணா, காலஞ்சென்ற சுதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரங்கன் ராஜன், விசு, Lee, மதி, வினோ ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

