மரண அறிவித்தல்

In loving memory of
Aloysius Joseph
Age 75September 11, 1940 – February 15, 2016
- Born in
- Pasaiyoor
- Lived in
- Norway
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பாசையூரைப் பிறப்பிடமாகவும், நோர்வே Sotra வை வசிப்பிடமாகவும் கொண்ட அலோசியஸ் ஜோசப் அவர்கள் 15-02-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கபிரியேல் ஜோசப், திரேசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சின்னப்பு, ஞானப்பு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரான்சீஸ்கா(சாந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,
Beata, Beula, Erene, Gisle ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டெய்சி, ஸ்டீபன், காலஞ்சென்ற கிறேசியன், யசிந்தா, றெஜீனா, பயஸ், றொபேட் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Paal, Tom, Bahirathan, Ingrid ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
Elisabeth, Alexander, Susan, Ann Mari, Jorgen, Hanna, Sarah, Robby, Kim Andre, Stine, Julie ஆகியோரின் அன்புப் பாட்டனும்,
Aurora, Emile, Andrian, Andre, Leander ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

