Aruthal

மரண அறிவித்தல்

Photo of Alvan Kanthasamy

In loving memory of

Alvan Kanthasamy

Age 67November 19, 1948 – January 3, 2016

Born in
Karaveddy
Lived in
Karaveddy

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரவெட்டி மேற்கு நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆழ்வான் கந்தசாமி அவர்கள் 03-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆழ்வான், தெய்வி தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்ற வல்லிபுரம், கதிராசி தம்பதிகளின் ஆசை மருமகனும்,

செல்வமணி அவர்களின் அன்புக் கணவரும்,

கமலாஜினி(கல்பனா), கமலதாசன்(கண்ணன்), மஞ்சுளா(கெளசி), அனுஷா, தர்சிகா(லக்கி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சின்னத்துரை, காலஞ்சென்ற சிவகுரு, காலஞ்சென்ற ராசம், பவளம், காலஞ்சென்ற கிளி, டோப்பு, காலஞ்சென்ற பரிபூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சின்னவள், தங்கமணி, நாகம்மா, கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராஜூ, இந்திராணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டினுஷன், டினுராஜ் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2016 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.