Aruthal

நினைவஞ்சலி

Photo of Amarasingam Sivakumar

In loving memory of

Amarasingam Sivakumar

Age 53August 17, 1964 – June 19, 2018

Born in
Pungudutive 8th Ward
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரசிங்கம் சிவகுமார் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் நெஞ்சங்களில்
என்றென்றும் நிலையாய்
நிறைந்த அன்புத் தெய்வமே!ஆசைத் தந்தையே!!

ஒவ்வொரு நாளும்உங்கள் முகம் பார்க்காமல்
நாம் இங்கு வேதனையில் கலங்கித்தவிக்கின்றோம் அப்பா!!

அன்று இன்றும் உங்களின்
இழப்பின் வலி எங்கள்நெஞ்சுக்குள் பட படக்குது அப்பா!!

கனகாலம் மகிழ்ச்சியோடுவாழ்வீர்கள் என
கனவுகளுடன்இருந்தோம் அப்பா
அக்
கனவுகளை எல்லாம்தகத்தெறிந்து
எங்களுக்குதுணை இன்றி தவிக்க விட்டு
ஏன் சென்றீர்கள் அப்பா!!

வாழ்நாள் முழுவதும்
உங்களைநினைக்கும் போதெல்லாம்
எங்கள் நெஞ்சம் வலிக்கிறது அப்பா!!

எத்தனை உறவுகள் எம்அருகில் இருந்தாலும்
ஆசையுடன்“அப்பா” என்று அழைப்பதற்கு
நீங்கள் எம்முடன் இல்லையென
நினைக்கும் போது
எங்கள் கண்களின்ஓரம் கண்ணீராய்
கரைகின்றது அப்பா!

உங்கள் ஞாபகத்தில்
எங்கள் மனம் எப்பொழுதும்
அப்பா அப்பா என்றே தேடுகின்றது
மீண்டும்ஓருமுறை எழுந்து வந்து
எம் அருகில்எங்களுடன் இருக்க மாட்டாயா அப்பா....!!???

என்றும் அழியாத நினைவுகளுடன்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டுகிறோம்

ஓம் சாந்தி!ஓம் சாந்தி !! ஓம் சாந்தி !!!

— குடும்பத்தினர்

Other notices

  1. Anniversary · July 5, 20191ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  2. Anniversary · June 27, 20202ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.