Aruthal

மரண அறிவித்தல்

Photo of Amarasingam Sivakumar

In loving memory of

Amarasingam Sivakumar

Age 53August 17, 1964 – June 19, 2018

Born in
Pungudutivu 8th Ward
Lived in
Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அமரசிங்கம் சிவகுமார் அவர்கள் 19-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ராமநாதன் தையல்முத்து தம்பதிகள், விஸ்வலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

அமரசிங்கம் யோகநாயகி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற தர்மலிங்கம், மல்லிகாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்மஞானி(ஞானி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அக்‌ஷேத்ரா, அக்‌ஷகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

உதயகுமார்(சுவிஸ்), பிரேமகுமாரி(கனடா), ஜெயக்குமார்(சுவிஸ்), வேணுகுமார்(கனடா), சசிகுமாரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோமதி, பாஸ்கரன், பிரபா, மதுரங்கனி, தர்மநிதி, தர்மதர்சினி, தர்மசேனன், சந்திரசேனன், அனுராதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுரேஷ்குமார், கிருபாகரன், கிரிஜா, ஜீவா, விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற முத்துலிங்கம் - அன்னலெட்சுமி, காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை - சிந்தாமணி காலஞ்சென்ற செல்வரத்தினம் - தங்கச்சியம்மா காலஞ்சென்ற தர்மபாலன் - புனிதவதி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

மகாலிங்கம் - பவளராணி, நடனலிங்கம் - ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,

அரவிந்தன், அன்பரசன், அருளானந், பிரமிளா, சுகந்தா, கிளி, பரமேஸ், பாபு, கோபு, லோகேஸ், ராஜேஸ், காலஞ்சென்ற ராதா, கண்ணன், லதா, கீதா, குகன், தர்சினி, வனிதா, சுவர்ணா, சுதர்சன், சுவந்தினி, சுபாஸ், சுபாசினி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

அகிலன், கார்த்திக், கார்த்திகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மாதங்கி, நர்த்தகி, ஆரூரன், தாரங்கி, தாரகன், தாயகன், ஆர்த்திகா, தமிழ்செல்வன், தமிழரசு, கரிகாலன், அருண்சோழன், கீர்த்தனா, அஷ்வின், அஸ்மிதா, விருஷிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அபிமன், நர்மதா, நிவிதா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

கிஷான், கீதன், கிஷோர், அக்‌ஷிதா, வர்ணிஷா, ரியானா, தர்விதன், சஜிநயந், ரிலான் ஆகியோரின் அருமை மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
33 Zachary Pl,
Woodbridge,
ON L4H 0C1,
Canada.

Other notices

  1. 31st day · July 18, 201831ம் நாள் நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.