மரண அறிவித்தல்

In loving memory of
Ambalam Krishnamoorthy
Age 67September 14, 1949 – January 31, 2017
- Born in
- Jaffna
- Lived in
- Zurich
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவையூரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட அம்பலம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 31-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சற்குணதேவி(புஸ்பம்) அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜீபன், சுஜீத்தா, சங்கீதா ஆகியோரின் அருமைத் தந்தையும்,
ஸ்ரீபிரியா, நெல்சன், கொலின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கமலாஜினி, திவ்வியலட்சுமி, கலாராணி, மீனாட்சியம்மை, குமரகண்ணதாசன், தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நேகா, நேமிகா, நிஷா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
நதீஷா, நதாஷா, நிமாஷா, பிருக்ஷன், டாறூன், அனுஸ்கா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,
உபயசேகர், தெய்வேந்திரம், குகதாஸ், தனபாலசிங்கம், கலைச்செல்வி, பாபுஜி, சிவபாதம், கமலாதேவி, காலஞ்சென்ற சிவலிங்கம், சறோஜினிதேவி, நவமலர்தேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்மரேகா, தர்மாஜினி, கமலசேகர், கிருசாந்தி, ஜெனார்தனன், ஜெஜீபன், பிரசாத், காருண்யா, தார்மீகன், தனந்தன், மிதுசனா, பிருந்தா, தரணி, பவித்திரன் ஆகியோரின் அன்பு பெரிய மாமாவும்,
கவின், கரணி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

