மரண அறிவித்தல்

In loving memory of
Ambalam Muthukumaru
July 10, 2016
- Born in
- யாழ் நெடுந்தீவு கிழக்கு
- Lived in
- Vavu Thirunavankulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளம் 2ம் பண்ணையை வசிப்பிடமாகவும், திருநாவற்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அம்பலம் முத்துக்குமாரு அவர்கள் 10-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலம் பார்வதி தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சிவகாமி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
கண்மணி அவர்களின் பாசமிகு கணவரும்,
உருத்திராதேவி(பேபி- வவுனியா), மனோறஞ்சிதம்(பிறின்சி- விசுவமடு), விஜயகுமார்(துரை- ஜெர்மனி), சாந்தகுமார்(சாந்தன்- பிரான்ஸ்), விமலாதேவி(விமோ- இந்தியா), கலையரசி(கலா- ஜெர்மனி), உதயகுமார்(உதயன்- நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்லையா, அருமைநாயகம், விசாலாட்சி, தையல் அம்மா, தம்பிராசா, மயில்வாகனம்(சமாதான நீதவான்), தர்மலிங்கம்(சமாதான நீதவான்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சூசைநாதர்(வவுனியா), யேசுதாசன்(விசுவமடு), டள்சி(ஜெர்மனி), ஆதிதேவி(பிரான்ஸ்), யோகராசா(பெல்ஜியம்), சிவகரன்(ஜெர்மனி), உஷந்தா(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கனகம்மா, மனோன்மணி, காலஞ்சென்றவர்களான கந்தையா, சுப்பையா, மற்றும் பரமேஸ்வரி, கமலவேணி, றெஜினா, காலஞ்சென்றவர்களான சுப்பையா, கந்தையா, மற்றும் பொன்னம்மா, புஸ்பவதி, இராஜேஸ்வரி, நடராசா(பெல்ஜியம்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அனிற்றா(செல்வி- பிரான்ஸ்), மக்ரலின்(நிலானி), யூலியஸ்(வாசன்), ஜனகா(குயின்சி), காலஞ்சென்ற ஜனனி(பவுண்சி), இளங்குமரன்(சிவா), விஜிந்தன்(யுவல்), நன்சி, தினேஸ், தானு, நிலா, றம்மியா, சுருதிகா, கஜந்தன்(றொசான்), சயிந்தன்(றொகான், குட்டி), சஞ்சயன்(பிரசன்னா), சுஜிந்தன்(நதி), கீர்த்தனா(வேடா), சியாம், பிறிந்தன்(முத்து), நிந்துஜா, நிவேதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-07-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செட்டிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.188,
திருநாவற்குளம்,
வவுனியா.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

