மரண அறிவித்தல்

In loving memory of
Ambalavanar Kanagasabai
Age 96February 2, 1920 – October 23, 2016
- Born in
- Alvay North
- Lived in
- Kandy, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கண்டி வத்தேகம, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை அம்பலவாணர் அவர்கள் 23-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை(A.T.S) பசுபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சௌந்தரியம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
நாகேஸ்வரி(கனடா), அகிலா(கனடா), இராஜலிங்கம்(கனடா), கமலேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சதாசிவம், அன்னபூரணி, பாக்கியம், பரிபூரணம், கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விச்சுவேஸ்வரன், பத்மநாதன்(ஆனந்தன்- கனடா), பத்மினி(கனடா), புவனேந்திரன்(அப்பு- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ரட்ணசிங்கம், வேலாயுதம், நவரட்ணம், மற்றும் கந்தசாமி(கனடா), சின்னத்தம்பி(லண்டன்), ராஜலக்ஷ்மி(லண்டன்), நடராஜா(லண்டன்), மங்கயற்கரசி(இலங்கை), கனகலிங்கம்(இலங்கை), புவனேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஜலஜா பிரபாகரன், வினிஜா உமாசங்கர், வினோஜா, நிரஜா சடகோபன், நிறஞ்சித், ஜெய்சித் இலாஷினி, ரஜிந்தன், ரினோதன், சுஜீவன் துவாரகா, புஜீவன் நிரோஷா, சஜீவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அவனிஸ், அத்தீஸ், ஆதித்தியா, அகஸ்தியா, யரூஸ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

