Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ambalavanar Sivaloganathan

In loving memory of

Ambalavanar Sivaloganathan

Age 67November 27, 1948 – March 27, 2016

Born in
Chunnakam
Lived in
Chunnakam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சுன்னாகம் சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் சிவலோகநாதன் அவர்கள் 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இளையவி தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

இராசலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

அனுசியா, அனுரன், மவாழினி, சிவசங்கர், விமல், சுயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திருச்செந்திவேல், காலஞ்சென்ற மகாலிங்கம், அருணகிரிநாதன், காலஞ்சென்ற சிவகுருநாதன், சடாச்சரலிங்கம், பத்மநாதன், கமலராணி, காலஞ்சென்ற ஈஸ்வரி, திலகவதி, சத்தியவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலகிருஷ்ணன், குணரட்ணம், சந்திரகுமார், வேலாயுதம், தனலட்சுமி, சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சக்திவேல், குமுதராஜா, ஜெசீந்திரா, அனுசா, லாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுருதிகா, சுவேதிகா, சன்ஜய், ஆரதி, குபேரன், குட்சன், றிசானி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-03-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.