மரண அறிவித்தல்

In loving memory of
Ambikai Ulaganathan
Age 87May 31, 1932 – June 14, 2019
- Born in
- Kantharodai
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பிகை உலகநாதன் அவர்கள் 14-06-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லதுரை(வழக்கறிஞர்), தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற உலகநாதன் கந்தையா(வழக்கறிஞர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சண்முகதாஸ்(வழக்கறிஞர்) மற்றும் செந்தில்வேல், பவானி, பகீரதி, நிர்மலாதேவி, சாரதாதேவி, சிவசத்திவேல்(கொழும்பு), கதிர்காமசோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

