மரண அறிவித்தல்

In loving memory of
Ambikaratnam Selvarajah
Age 75July 20, 1940 – May 8, 2016
- Born in
- Valvettithurai
- Lived in
- Valvettithurai, Trincomalee
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், திருகோணமலையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அம்பிகாரெத்தினம் செல்வராஜா அவர்கள் 08-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று திருகோணமலையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தருமரெத்தினம்(தங்கவேலாயுதம் அப்பா) இராசரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேல் சிவஞானவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வராஜா(இளைப்பாறிய கச்சேரி லிகிதர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சண்முகராஜா(இலங்கை), அமிர்தராஜா(கனடா), லோகேஸ்வரராஜா(அவுஸ்திரேலியா), அமுதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், துரைலிங்கம், பாக்கியரெத்தினம், பூரணரெத்தினம், மற்றும் தங்கத்துரை(திருச்சி), ராமச்சந்திரன்(அவுஸ்திரேலியா), செல்வச்சந்திரன்(இலங்கை), பாலச்சந்திரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சித்ரா(இலங்கை), வானதி(கனடா), சுஜாதா(அவுஸ்திரேலியா), பிரசாத்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வேணுஜா(இலங்கை), வினோதன்(இலங்கை), திலீபன்(கனடா), மித்திரன்(அவுஸ்திரேலியா), மிதுளா(அவுஸ்திரேலியா), ஜீவகன்(அவுஸ்திரேலியா), நிகில்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-05-2016 திங்கட்கிழமை அன்று திருகோணமலையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

