மரண அறிவித்தல்

In loving memory of
Amirthalingam Karunakaran
Age 54July 3, 1962 – October 25, 2016
- Born in
- Kantharodai
- Lived in
- Kantharodai, Ajax
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட அமிர்தலிங்கம் கருணாகரன் அவர்கள் 25-10-2016 செவ்வாய்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், அமிர்தலிங்கம்(Retired Post Master) மங்கயற்கரசி(கந்தரோடை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விசாகப்பெருமாள் தனலஷ்மி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சுமதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஹரேந்திரா, கார்த்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுபத்திரா(இந்தியா திருச்சி), பாஸ்கரன்(அவுஸ்திரேலியா), பிரபாகர்(இந்தியா மும்பாய்), பிரியதர்ஷினி(மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஞானச்சந்திரன்(இந்தியா திருச்சி), மதி(அவுஸ்திரேலியா), வசந்தி(இந்தியா மும்பாய்), Dr. கௌரிகாந்தன்(அவுஸ்திரேலியா), பாலமுரளி(சுவிஸ்), பாமதி(கனடா), பாலகுமரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
உமா(சுவிஸ்), நிமலன்(கனடா), பகீரதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
Dr. சொர்ணலிங்கம்(பிரித்தானியா), Dr. நடராஜா(கொழும்பு), மகேஸ்வரி(கொழும்பு), மனோன்மணி(யாழ்ப்பாணம்), பாலயோகினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

