மரண அறிவித்தல்

In loving memory of
Amirthalingam Nagendran
Age 65June 2, 1953 – September 5, 2018
- Born in
- Thunnalai North
- Lived in
- Croydon
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். துன்னாலை வடக்கு தம்பலத்தனையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தலிங்கம் நாகேந்திரன் அவர்கள் 05-09-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம் மங்கையக்கரசி தம்பதிகளின் அன்பு மகனும்,
சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
தாமரா, டேசானா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திருவிளங்கம், பாலேந்திரன், நாகேஸ்வரி, கருணேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவசோதிமலர், சிவஞானசோதிமலர், காலஞ்சென்றவர்களான இரத்தினகோபால், மனுவேந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

