மரண அறிவித்தல்

In loving memory of
Amirthalingam Selvanayagi
Age 87November 25, 1931 – September 24, 2019
- Born in
- Malaysia
- Lived in
- Vaddukottai, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்வநாயகி அமிர்தலிங்கம் அவர்கள் 24-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வைரவநாதர் கற்பகப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அமிர்தலிங்கம்(பொறியியலாளர் காங்கேசன் சிமெந்துக் கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயராணி, விமலராணி(மாலா), வைரவகுமார், சசிக்குமார், கரண், தவராஜா, தையல்நாயகி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
திருபரன், பரமகுமார், மீனாகுமாரி, துஷாந்தி, ராணி, சௌமியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இராஜதுரை, மகேஸ்வரி, வடிவேல், மனோரஞ்சிதம், புவனேஸ்வரி, இராஜேஸ்வரி, நல்லைநாதன், சிவஞானம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாரதி, காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, இசபெல், கார்த்திகேசு, ஆனந்தி, செல்லத்துரை, நாகம்மா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ஹரிசாந், ஹரிப்பிரசாந், அர்சனா, ஷரணயன், ஷர்வினா, அஞ்சனா, கார்த்திக், விதுஷன், பபிஷா, சிவரூபன், சிவரூபி, ராஜூ ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

