மரண அறிவித்தல்

In loving memory of
Ammakuddy Rajaratnam
Age 88July 1, 1932 – October 30, 2020
- Born in
- யாழ் சாவகச்சேரி கல்வயல்
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அம்மாக்குட்டி இராசரத்தினம் அவர்கள் 30-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இளையபிள்ளை தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், பரமு மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
ரவீந்திரன்(ஓய்வுநிலை அதிபர்), ரவிச்சந்திரன்(கனடா), காலஞ்சென்ற ரஞ்சினி, மற்றும் ராகினி(கொழும்பு), ரவிதாசன்(லண்டன்), ராஜினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வனஜா(ஓய்வுநிலை ஆசிரியை), ஜெயசோதி(கனடா), காலஞ்சென்ற ஜெயக்குமார், மற்றும் மீரா(லண்டன்), சதானந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, சுந்தரம்பிள்ளை மற்றும் செல்லமுத்து(ஓய்வுநிலை ஆசிரியர்), சிவக்கொழுந்து(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, சுப்பிரமணியம் மற்றும் ஜெகஜோதி(லண்டன்), புவனேஸ்வரி(கனடா), ஸ்ரீனிவாசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரசன்னா, சோபிகன், அனுஜன், இந்துசன், அஜந்தா, அஜித், அனித்தா, சிவலஜா, ஜஸ்மிரன், மித்திரா, யாதவன், கஜானன், அரன், மிதுன், மனோஜ், பவித்திரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கியோஷா அவர்களின் அருமை பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

