Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ampalampillai Ponnammah

In loving memory of

Ampalampillai Ponnammah

Age 82March 22, 1935 – January 3, 2018

Born in
Inuvil
Lived in
Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலம்பிள்ளை பொன்னம்மா அவர்கள் 03-01-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அம்பலம்பிள்ளை சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மகளும், இராமுப்பிள்ளை பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராசரத்தினம்(இளைப்பாறிய தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

முருகேசம்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரியும்,

அமிர்தகலா(அவுஸ்திரேலியா), இராமேஸ்வரன்(நோர்வே), சசிகலா(லண்டன்), நித்தியகலா(சுவிஸ்), தணிகேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஞானரத்தினம், ஜெயகெளரி, அரவிந்தன், சிறிதர், சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இணுவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லம்மா தம்பிஐயா, பண்டிதர் இராசலிங்கம், பண்டிதர் திருநாவுக்கரசு(முன்னாள் கல்விப்பணிப்பாளர்), சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சந்திரிக்கா, அட்ஷை, இரட்சனா, தர்சிகா, கிறிஷ்வினி, தானிக்கா, சனோஜன், தனுஷ்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 06-01-2018 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிதொடக்கம் பி.ப 09:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 07-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 01:00 மணிக்கு பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.