மரண அறிவித்தல்

In loving memory of
Ampalavanarpillai Luxmikanthan
Age 68September 20, 1949 – December 16, 2017
- Born in
- Point Pedro Thumpalai
- Lived in
- Point Pedro Thumpalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர்பிள்ளை இலெட்சுமிகாந்தன் அவர்கள் 16-12-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர்பிள்ளை மற்றும் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கதிரமலை(பிரபல வர்த்தகர்) இராசலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானா சத்தி அவர்களின் பாசமிகு கணவரும்,
வாசுகி(ஜெர்மனி), வாசுதேவன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராதாகிருஷ்ணன்(டென்மார்க்), Dr. சண்முகவடிவேல்(கனடா), சீதாராம்(இலங்கை), வள்ளிநாயகி(தென் ஆபிரிக்கா), கோபிநாத்(கனடா), கோபாலகிருஷ்ணன்(டென்மார்க்), காலஞ்சேன்ற பாமவிஜயன், Dr. மதிவண்ணன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராமகிருஷ்ணன்(ஜெர்மனி), சிவாஜினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கிரியாசக்தி(கனடா), வேல்மாறன்(இலங்கை), யோகாசக்தி(கனடா), சிவபாலன்(இலங்கை), வசந்தி(இலங்கை), இந்திராதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திவ்வியா(ஜெர்மனி), இலக்கியா(ஜெர்மனி), வித்தியா(ஜெர்மனி), அணுக்சன்(இலங்கை), இலச்சனா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-12-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிதொடக்கம் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் பருத்தித்துறை கோரியடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
ஞானா சக்தி வாசா,
தும்பளை,
பருத்தித்துறை,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

