Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ampikaipakar Vethavanam

In loving memory of

Ampikaipakar Vethavanam

Age 70September 19, 1947 – June 5, 2018

Born in
Valvettithurai
Lived in
Valvettithurai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வல்வெட்டித்துறை குச்சத்தைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை ஊறணி, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அம்பிகைபாகர் வேதவனம் அவர்கள் 05-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அம்பிகைபாகர், மகமாசியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நடராசா சர்வபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஞ்சினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சுபாசினி(கனடா), யசோதினி(கனடா), மஞ்சுளா(சுவிஸ்), பிரசாந்தி(அவுஸ்திரேலியா), மேகலா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிருஸ்ணகுரு(கனடா), பத்மநாதன்(கனடா), சிவகணேஸ்(சுவிஸ்), ராஜ்குமார்(அவுஸ்திரேலியா), ஜெகன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

யோகானந்தராசா, தனலக்‌ஷ்மி, ஜெயலக்‌ஷ்மி, காலஞ்சென்ற பாக்கியலக்‌ஷ்மி, தனபாலசிங்கம், யோகலக்‌ஷ்மி, ஞானலக்‌ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவமணிதேவி, பிரிதிவிராஜ், பிறேம்ராஜ், சறோஜினிதேவி, காலஞ்சென்ற ராகினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபர்ணா, அஜந், நிஷாந்தினி, ஷாலினி, மாதவி, சுரேன், வினோத், நிகிதா, சஞ்சய், மயூரி, மாதுரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.