Aruthal

மரண அறிவித்தல்

Photo of Anandanadaraja Saraswathi

In loving memory of

Anandanadaraja Saraswathi

Age 62October 5, 1954 – March 14, 2017

Born in
Vannarpannai
Lived in
Navatkuli, Vavuniya

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வண்ணார்பண்ணை ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நாவற்குழி, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆனந்தநடராஜா சரஸ்வதி அவர்கள் 14-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆனந்தநடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

சுதாகர், மயூறினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சர்வின் அவர்களின் அன்பு அப்பம்மாவும்,

ஹேனுசா, டர்னிஸ் ஆகியோரின் அம்மம்மாவும்,

காலஞ்சென்ற மகேஸ்வரன்(குஞ்சு), யோகேஸ்வரி(ராணி), கனகரட்ணம், கேசவன், தயாபரன், தில்லைநாதன், பானுமதி, காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற குருபாலசிங்கம் ஆனந்தலட்சுமி, நித்தியானந்தன், தங்கரத்தினம், நடேசலிங்கம், நாகபூசணியம்மா, க. இராசரத்தினம், தியாகேஸ்வரி, ச. இராசரத்தினம், ஜெயதேவன், கிருபா, அனுஷா, மீனாட்சி, றோகினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இந்திரபகவான், சுஜித்தா, இரதீஸ்கண்ணா, கிர்த்திகா, சஞ்சுதன், ரமேஸ், சதீஸ், கிஸானா, தயானா ஆகியோரின் அன்பு மாமியும்,

தேவநேசன் சுகந்தினி, குருபரன் சுஜித்தா, குணபரன் ருஜாந்தி ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,

நிருத்திகா, சினேகா, கஜனன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

ஹேமதிவ்வியம், கோபிசன், லோகிசன், தேவந்தி, அஸ்வினி, சாருகா, அபினயா, சஞ்சய், அனிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-03-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 56/22, ஆலடி வீதி,
பொதிகை மண்டப வீதி,
தோணிக்கல்,
வவுனியா.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.