Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ananthaladsumi Thavanirubasingam

In loving memory of

Ananthaladsumi Thavanirubasingam

Age 74November 27, 1943 – February 21, 2018

Born in
Vaddukottai
Lived in
Vaddukottai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வட்டுக்கோட்டை சிந்துபுரம் வட்டுமேற்கைப் பிறப்பிடமாகவும், சிந்துபுரம் வட்டுவடக்கு மணிவேலகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தலட்சுமி தவநிருபசிங்கம் அவர்கள் 21-02-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பாறுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் பாலாமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தவநிருபசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரசாத் அவர்களின் அன்புத் தாயாரும்,

ஆனந்தவேல், ஆனந்தநாகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மைதிலி அவர்களின் அன்பு மாமியாரும்,

ஆனந்தலட்சுமி, நித்தியானந்தசிவம், தங்கமலர், பரமநாதன், தயாளசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரவிந் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்துத்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.