5ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Anantham Sivapakkiyam
Age 72May 26, 1945 – June 1, 2017
- Born in
- Kalviyangadu
- Lived in
- Kalviyangadu, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆனந்தம் சிவபாக்கியம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்முன்னே வாழ்ந்த தெய்வம்
மறைந்து ஐந்தாண்டு ஆனதம்மா!
பொன்னும் பொருளும் கொட்டிக்கொடுத்தாலும்
பெற்றவள்அன்பு போல் வருமா?
நம்மைப் பெற்றவளின்தாய்மடியயைத் தருமா??
கருப்பைக்குள்ளிருந்து நாம்காலுதைத்த போது...
விருப்புற்று எம்பாதம் முத்தமிட்ட தாயே!
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!
இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம் துறந்துமகிழ்ந்திருந்தாய் அம்மா…
ஏற்றமுடன் நாம் வாழ ஏணியாகஇருந்து
எம்மை வழிநடத்தவேண்டும் அம்மா!
பாசத்தை அள்ளிக் கொடுத்தாய்
அன்பால் அரவணைக்ககற்றுக் கொடுத்தாய்!
பாசத்தின் பரம்பொருளே
எம்மைக்காக்கும் கடவுள் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்திக்காகப்
பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

