மரண அறிவித்தல்

In loving memory of
Anantham Sivapakkiyam
Age 72May 26, 1945 – June 1, 2017
- Born in
- Kalviyangadu
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தம் சிவபாக்கியம் அவர்கள் 01-06-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஆனந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
யோகராஜா(பிரான்ஸ்), ஜெயராஜா(கனடா), ஜெயராணி(பிரான்ஸ்), ஜெயமலர்(கனடா), ஜெயரஞ்சினி(கனடா), யோகரஞ்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சின்னத்துரை, வேலாயுதம், கனகேஸ்வரி, நவரத்தினம், நல்லநாதன், விமலாதேவி, ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுகந்தி(பிரான்ஸ்), சிவாஜினி(கனடா), ஜெகமோகன்(பிரான்ஸ்), சுதர்சன்(கனடா), இதயராஜன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சஹானா, ஆதுஷா, சபீனா, சியாம், சபிசன், ஆரன், ஜெக்சன், இதஞ்சினா, இஷா, ஆகஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

