மரண அறிவித்தல்

In loving memory of
Ananthan Sithamparanathan
Age 52June 21, 1967 – April 14, 2020
- Born in
- Chavakachcheri
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அனந்தன் சிதம்பரநாதன் அவர்கள் 14-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன் திலகவதி தம்பதிகளின் அன்பு மகனும், நீர்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்ற வினாசிதம்பி, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுமித்திரா(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
திலானி, சின்டியா, கியாரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அனிஷியா, அச்சுதன், அஜந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவீந்திரராஜன் சுஜாதா காந்தரூபி, சத்யா, சத்யசீலன், குகசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

