மரண அறிவித்தல்

In loving memory of
Ananthanayagi Sathiyaseelan
Age 42July 12, 1975 – March 2, 2018
- Born in
- Idaikkurichchi
- Lived in
- Colombo 15
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வரணி இடைக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 15 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தநாயகி சத்தியசீலன் அவர்கள் 02-03-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், பரமநாதன் தவயோசா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சத்தியசீலன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெசிதா அவர்களின் அன்புத் தாயாரும்,
வேலானந்தன்(கனடா), நவானந்தன்(இலங்கை), பவானந்தன்(சுவிஸ்), முருகானந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வள்ளியம்மை, சுபாசினி, ராஜேஸ்வரி, பாமினி, உதயசீலன்(பிரான்ஸ்), சந்திரகுமார்(இலங்கை), பரமேஸ்வரி, சுகந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபிரா, ஜெய்சாந், ஜெய்னிக்காந், தர்மிஷன், டானுசன், மதுரா, கஜாளினி, ஜெனார்த்தனி, லக்சனா, லக்சியன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 03-03-2018 சனிக்கிழமை அன்று மு.ப 07:30 மணிதொடக்கம் மு.ப 11:30 மணிவரை Lanka Florists 162 E.W.Perera Mawatha, Colombo 10 00800 என்னும் முகவரியில் அமைந்துள்ள Lanka Florists மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 04-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று வரணியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று கொடுங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

