மரண அறிவித்தல்

In loving memory of
Anatharajah Ananthavijitha
Age 29January 15, 1987 – January 19, 2016
- Born in
- Inuvil
- Lived in
- Kili Vaddakachchi Ramanathapuram, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவிலை மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம் ஆறுச்சந்தியை வதிவிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தராஜா ஆனந்தவிஜிதா அவர்கள் 19-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், ஆனந்தராஜா விஜயலட்சுமி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,
நிரோஜன், நிறஞ்சன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிலேசிர் நட்புறவுகளின் செல்லப் பிள்ளையும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, பொன்னையா, மற்றும் தங்கம்மா, சரஸ்வதி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சிங்கராஜா யோகேஸ்வரி(பிரான்ஸ்), இராசரத்தினம் மாலா(பிரான்ஸ்), கைலாயநாதன் கிருபாமலர்(சுவிஸ்), காலஞ்சென்ற அட்டலட்சுமி, மதியழகன்(இலங்கை), தயாலட்சுமி மதிவர்ணன்(பிரான்ஸ்), மனோறஞ்சித்தேவி சண்முகராஜா(இலங்கை), சிவானந்தன் சாரதாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
நாகேஸ்வரி சந்திரன்(ஜெர்மனி), காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி, சச்சிதானந்தம் பரமேஸ்வரி(இலங்கை), சின்னராசா சிறீதேவி(பிரான்ஸ்), தவேந்திரன் லிங்கேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகளும்,
தனேஸ்குமார், றமேஸ், பிரதீஸ், றத்தீஸ், விஜிஸ், ஜியாசினி, குமுதினி, யாழினி, வசிகரன், றதிவதனி, கோகிலன், குகனேஸ்வரி, கிருஷாந்தி, அகிலா, டினேசன், டர்சினி, கீர்த்தனா, கயானா, சுயந்தினி, சுதர்சினி, சிவதர்சிபன், சிவசுஜிபன், மயூரன், மதுறாஜ், றஜிதா, தாருணி, மயூரி, தர்சிகா, பிறிந்தா ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரியும்,
இராஜா, சித்திரா, சுபாசினி, தர்சினி, சிந்துஜா, சர்மிலன், சகிதா, துர்க்கா, சாருஜன், துவாரங்கன், வாசுகி, சாளினி, தனு, உஷா, ஜீவா, ரொஷ்வின், ரொஷிகா, வர்ஷன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
5 Allée Saint-Just,
78370 Plaisir,
France.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

