மரண அறிவித்தல்

In loving memory of
Anet Jeevananthan
Age 52July 14, 1965 – January 16, 2018
- Born in
- Ilavalai
- Lived in
- Brampton
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட அனற் ஜீவானந்தன் அவர்கள் 16-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருஞானராசா ராணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை புஷ்பம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அந்தோனிப்பிள்ளை ஜீவானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
மிருதுலா, மிருஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற திருஞானராசா பிறேம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
அந்தோனிப்பிள்ளை றெஜி, சுகந்தி றெஜி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தபித்தா, ஷாத்திரக் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

