Aruthal

மரண அறிவித்தல்

Photo of Annalakshmi Jesuthasan

In loving memory of

Annalakshmi Jesuthasan

Age 63November 7, 1953 – February 25, 2017

Born in
யாழ் நெடுந்தீவு கிழக்கு
Lived in
Vavu Periyathampanai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரியதம்பனையை வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி ஜேசுதாசன் அவர்கள் 25-02-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் கனகம்மா தம்பதிகளின் சிரேஸ்ட மகளும், காலஞ்சென்றவர்களான செபஸ்தியாம்பிள்ளை பிலோமினாஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜேசுதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,

வனஜா, ரெனோஜா(கனடா), கரோசனா, சத்தியசீலன், ஜெயசீலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவேந்திரன், கெங்கேஸ்வரன்(கனடா), ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிள்ளைநாயகம்(லண்டன்), கோணேஸ்வரலிங்கம்(இலங்கை), பாக்கியலட்சுமி(நெதர்லாந்து), அருள்லிங்கம்(கனடா), தியாகலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற யோகலிங்கம், உதயலிங்கம்(பிரான்ஸ்), கோசலாதேவி(இந்தியா), மல்லிகாதேவி(ஜெர்மனி), கலாதேவி(லண்டன்), பஞ்சலிங்கம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

நீற்றம்மா, மரியதாஸ், காலஞ்சென்ற கிளாறா, மேரி இமெல்டா, மேரி லூசியா(கனடா), ஜோசப் ஸ்ரெனிஸ்டலாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆகாஷன், ஆத்மிகா, பபிஷ், கதிரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-03-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 170,
ஸ்ரீ ராமபுரம் வீட்டுத்திட்டம்,
வவுனியா.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.