மரண அறிவித்தல்

In loving memory of
Annalakshmi Nadaraja
Age 73January 29, 1939 – November 29, 2012
- Born in
- Mullai Vellamullivaikkal
- Lived in
- Mannar Vavuniyanperiyakulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவெள்ளாமுள்ளிவாய்க்காலைப் பிறப்பிடமாகவும், குமுழமுனை வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி நடராஜா அவர்கள் 29-11-2012 வியாழக்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா(தபாலதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
மதிவதனன்(சுவிஸ்), மங்கையற்கரசி(இந்தியா), மணிவண்ணன்(சுவிஸ்), மகேஸ்வரன்(Vanni Hardware Vavuniya), மலர்விழி, மக்களன்பன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இரத்தினாம்பாள்(சுவிஸ்), இரத்தினசிங்கம்(இந்தியா), மாலா(சுவிஸ்), கமலா, சாந்தகுமார், வளர்மதி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,
தேவராணி, தருமலிங்கம், மகேஸ்வரி, பாக்கியவதி, காலஞ்சென்றவர்களான சுந்தரம், சபாரத்தினம் ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரியும்,
திருமதி சிவபாக்கியம் - பொன்னம்பலம், நல்லையா, சிதம்பரம், செல்வரட்ணம், தேவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மேகலா(லண்டன்), மேயனன்(கனடா), கௌயனன்(கனடா), சபிதா(பிரான்ஸ்), கஜேந்திரா(பிரான்ஸ்), கவாஸ்கர்(பிரான்ஸ்), கதீசன், பிரதாபன்(பிரான்ஸ்), மனோஜ்(சுவிஸ்), சந்தோஸ்(சுவிஸ்), ஜெனோதன், நிதர்சன், வினோஜிகா, வினோதன்(சுவிஸ்), விநீபா(லண்டன்), காலஞ்சென்ற சுகிர்தா, சுஜீவன், மனுஜா(சுவிஸ்), மனுஜன்(சுவிஸ்), மகிந்தா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காவியன்(பிரான்ஸ்), கிசானா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-12-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் வவுனியாவில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

