2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Annalatchumi Maheswaran
Age 57March 25, 1951 – August 27, 2008
- Born in
- Pungudutivu 7th Ward
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலெட்சுமி மகேஸ்வரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிற்கு இலக்கணமாய்
பண்பிற்கு சிகரமாய்
பாசத்திற்கு ஒளிவிளக்காய் வாழ்ந்து - எமை
பாரினிலே எமை வளர்த்து
பரிதவிக்கவிட்டுச் சென்ற எம் தெய்வமே
கண்ணை இமைக் காப்பதுபோல் - எமை
காவல் காத்த எம் காவல் தெய்வமே
கலையாத உன் முகமும்
கள்ளமில்லாச் உன் சிரிப்பும்
காண்பது எப்போது எம் இதய தெய்வமே
உன் உருவம் மறைந்தாலும்
நின் உயிர் எப்போதும் எம்மோடுதான்
இருக்கின்றது அன்புத் தெய்வமே
ஆண்டிரண்டென்ன ஆயிரம் ஆண்டானாலும்
நித்தம் உன் நினைவுகளோடு
நின் பாதமலர் பணிகின்றோம் பாசத்துடன்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— உம் பிரிவால் துயருறும் கணவர், மக்கள், மருமகன், சகோதரர்கள், மைத்துனர்கள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

