மரண அறிவித்தல்

In loving memory of
Annaledchumy Mathiyaparanam
Age 80February 5, 1937 – December 18, 2017
- Born in
- Pungudutivu 7th Ward
- Lived in
- Pungudutivu 7th Ward
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலெட்சுமி மதியாபரணம் அவர்கள் 18-12-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பொன்னையா வள்ளியம்மை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், பொன்னம்பலம் வள்ளியம்மை தம்பதிகளின் மருமகளும்,
மதியாபரணம் அவர்களின் மனைவியும்,
வரதலெட்சுமி, சிவானந்தம், சறுவானந்தம்,காலஞ்சென்ற சத்தியானந்தம் ஆகியோரின் தாயாரும்,
பாலசுந்தரம், ஜெயந்தினி, விஜிதா, காலஞ்சென்ற விஜயராணி ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்ற கணேசரெத்தினம், யோகம்மா ஆகியோரின் சகோதரியும்,
செல்வராசா, நாகம்மா, இராசமணி, காலஞ்சென்றவர்களான தனலெட்சுமி, பாலசிங்கம், அமிர்தம்மா, சற்குணம், திருவாதிரை ஆகியோரின் மைத்துனியும்,
விதுசன், கனிஷ்டன், சரண்யா, கிறுசன், அருளினி, கிஷாலினி, திலக்சன், பிரியா ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-12-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று கேராதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

