மரண அறிவித்தல்

In loving memory of
Annaluxmi Kanthavel
Age 75January 21, 1942 – January 29, 2017
- Born in
- Suruvil
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், வவுனியா குட்செட் வீதியை வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி கந்தவேல் அவர்கள் 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா விசாலாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான முத்தையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தவேல்(காராளசிங்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,
தேவிகா(ஆசிரியை- இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம்), தட்சாணி(தயா- சுவிஸ்), ராஜினி(ஆசிரியை- இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம்), தயாபரன்(சுவிஸ்), நவநீதன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அழகேஸ்வரி(கொழும்பு), பரமேஸ்வரி(இளைப்பாறிய ஆசிரியை- லண்டன்), காலஞ்சென்ற தர்மலட்சுமி, பூபாலசிங்கம்(வவுனியா), காலஞ்சென்ற தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சூலபாணி, சிங்கம்(சுவிஸ்), மன்றுலாடி(வவுனியா), சசி(சுவிஸ்), தனுஜா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், பத்மநாதன், துரைசாமி, கந்தசாமி, மற்றும் இராஜலிங்கம்(லண்டன்), சூரியகுமார், கரோலின், சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஸ்ரீதேவி, சந்திரமலர் ஆகியோரின் அன்புச் சகலியும்,
அபிரிகா, அபிஷகன், சாரங்கன், சுருதன், மயூரிகா, லக்ஷிகன், சாதகன், அர்ஜுன், வர்ஷினி, பிரித்திகா, பிறவினேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-02-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
16, குட்செட் வீதி,
வவுனியா.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

