மரண அறிவித்தல்

In loving memory of
Annaluxmy Sabaratnam
Age 89April 24, 1930 – April 19, 2020
- Born in
- Velanai
- Lived in
- Bern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை அம்மன் கோவிலடி 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிபிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி சபாரத்தினம் 19-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சபாரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
கிருபாநாதன், யோகரட்னம், கதிர்காமநாதன், ஜீவமலர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நாகலட்சுமி, சிறிகலா, மலர்விழி, சாந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பகவதி(ஆசிரியை), சிவபாக்கியம்(சின்னக்கிளி- ரீச்சர்), காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, கணபதிப்பிள்ளை மற்றும் சிதம்பரநாதன்(ஓய்வுபெற்ற விலைக்கட்டுப்பாட்டு அதிகாரி), சித்திரவேல்(ஓய்வுபெற்ற செஞ்சிலுவைச் சங்க அதிகாரி), கைலாசநாதன், காலஞ்சென்ற முருகானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம்(ஆசிரியர்), மாணிக்கவாசகர்(ஆசிரியர்) மற்றும் இராஜேஸ்வரி, காலஞ்சென்ற பாக்கியலட்சுமி, கனகசுந்தரி, புஷ்பா, ரமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிருஷாந், விஜி, விதுஷா(ஜேர்மனி), நிதர்சன், நிஷாந், அனுஜன், பிரியங்கா(சுவிஸ்), ஆர்த்தி, உதித்(சுவிஸ்), சஜீவன், சஜிதா, உபாசகி, யுவாசகா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23-04-2020 வியாழக்கிழமை அன்று நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

