மரண அறிவித்தல்

Annamalai Vimala
- Born in
- Valveddi
- Lived in
- Valveddi, Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டி வேலியந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி ஆதியாமலையை வசிப்பிடமாகவும் கொண்ட அண்ணாமலை விமலா அவர்கள் 08-12-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னக்குட்டி, சரஸ்வதி தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்ற இளையகுட்டி அண்ணாமலை அவர்களின் மனைவியும்,
தவலோஜினி(உடுப்பிட்டி), இன்பலோஜினி(இத்தாலி), செந்தூர்ராஜன்(ஜெர்மனி), சிவலோஜினி(சுவிஸ்), விமலலோஜினி(இத்தாலி), அன்புலோஜினி(கனடா), காலஞ்சென்ற தர்மலோஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பற்குணராசா, குகதாஸ், ஆனந்தகுமார், பிரசன்னா, லிந்தன், ரேகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-12-2018 வியாழக்கிழமை அன்று வல்லை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

