மரண அறிவித்தல்

In loving memory of
Annamma Antony
Age 86September 14, 1929 – January 24, 2016
- Born in
- Jaffna
- Lived in
- Denmark
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பாண்டியன்தாழ்வைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வதிவிடமாகவும் கொண்ட அன்னம்மா அன்ரனி அவர்கள் 24-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பத்திநாதர் மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற A.J அன்ரனி அவர்களின் அன்பு மனைவியும்,
Selwyn, Gladwyn, Jeslyn, Irene, Godwyn, Merlyn, Merwyn, Speldwyn ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை, ஜேம்ஸ் சின்னராசா, அருளானந்தம், அழகரட்ணம், டெனிஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
றஞ்ஜினி, றமணி, பொபி, காலஞ்சென்ற மோகன், மிறைய், றாதா, ஜொய்சி, சனேய் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Jeremiah, Jenniffer, Jonathan, Tyson, Sherly, Andrew, Jessica, Jehan, Shihan, Melinda, Anna Florina, Baptiste, Niromi, Shiromi, Gouthami, Lavanya, Josh, Michella, Milan, Marcus ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருப்பலி 30-01-2016 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் Sankt Elisabeths Kirke, Carl Reffsvej 6, 4300 Holbæk, Denmark எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் ஆலயத்தின் அருகில் உள்ள சேமக்காலையில் சிறிது நேரம் பார்வைக்கு வைக்கப்பட்டு திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

