மரண அறிவித்தல்

In loving memory of
Annamma Mariyanantharajah
Age 82November 13, 1933 – June 15, 2016
- Born in
- Mullaitivu
- Lived in
- Mirusuvil, Kopay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ். மிருசுவிலை வதிவிடமாகவும், கோப்பாயை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா மரியானந்தராஜா அவர்கள் 15-06-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி செபஸ்தியான்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மரியானந்தராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
லோறன்ஸ்(நோர்வே), குமார்(சுவீடன்), லிசி(பிரான்ஸ்), லீமா(பிரான்ஸ்), நோயல்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஏபிரகாம், ஆசீர்வாதம், இன்னாசிமுத்து, பற்றிமா, காலஞ்சென்றவர்களான நிக்கிலாபிள்ளை, மரியநாயகம், புஸ்பம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வேணி(நோர்வே), சுகந்தி(சுவீடன்), சத்தியசீலன்(பிரான்ஸ்), ராஜன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரான்சிலின், எவிலின், டெல்சன், ஏரிக், செலின், கருலின்(பிரான்ஸ்), பிராண்டன்(சுவீடன்), பிராயன், பிறைனா(நோர்வே), அருண், ஆகாஷ்(சுவீடன்) ஆகியோரின் செல்லப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 18-06-2016 சனிக்கிழமை அன்று மிருசுவில் புனித நீக்கிலாஸ் தேவாலயத்தில் பி.ப 03.30 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மிருசுவில் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

