மரண அறிவித்தல்

In loving memory of
Annamma Sellar
Age 80February 4, 1937 – January 24, 2018
- Born in
- Urumpiray
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அன்னம்மா செல்லர் அவர்கள் 24-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகர் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மூத்தார் குஞ்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லர் அவர்களின் அன்பு மனைவியும்,
சறோஜா(உரும்பிராய்), மலர்றோஜா(லண்டன்), பத்மறோஜா(ஜெர்மனி), ரவீந்திரன்(இத்தாலி), விமலறோஜா(கனடா), ரகுகுமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், சின்னராசா, ஆசைப்பிள்ளை, பராசக்தி மற்றும் இரத்தினம்(உரும்பிராய்), செல்வராணி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற குணரத்தினம்(உரும்பிராய்), சிவா(லண்டன்), அரியராசா(ஜெர்மனி), யசோதரா(இத்தாலி), தவனேஷன்(கனடா), கெளரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மயூறதன், சுகர்ணா, நிஜாலினி, கனிஸ்ரன், நதியா, நிரோஜினி, நயோமி, அஜந்தன், அனுசா, ஸ்ரேபி, றொபின்சன், நிறோசன், நிறோ, சுஜனி, ஜதுர்ஷன், சோபி மற்றும் சிவசந்திரகுமார், றீபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிறிதிகா, மாதுஜா, பவிஷா, சாதுர்ஜன், ஜாதுர்ஜன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

