Aruthal

மரண அறிவித்தல்

Photo of Annammaa Kathiravelu

In loving memory of

Annammaa Kathiravelu

Age 93June 24, 1924 – March 22, 2018

Born in
Usan
Lived in
Mullai Mullivaykkal, Kili Thiruvaiyaru

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கிழக்கு முள்ளிவாய்க்காலை வதிவிடமாகவும், கிளிநொச்சி திருவையாறு 2ம் பகுதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா கதிரவேலு அவர்கள் 22-03-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னர் பொன்னுக்குட்டி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி மீனாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிரவேலு அவர்களின் பாசமிகு மனைவியும்,

சிவபாதம், மனோன்மணி, காலஞ்சென்ற லோகநாதன், தங்கரத்தினம், விஜயலக்சுமி, திருஞானசோதி(திரு- இத்தாலி), முருகமூர்த்தி, சரஸ்வதி, பூலோகநாயகி(இத்தாலி), சத்தியானந்தராசா, பாலசிவம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அன்னலச்சுமி, காலஞ்சென்ற மனோகரன், தங்கமணி, கலாராணி, காலஞ்சென்றவர்களான பொன்னுத்தம்பி, முருகேசு மற்றும் புவனேஸ்வரி(இத்தாலி), செல்வபூபதி, கயிலைநாதன், சிவபாதம்(இத்தாலி), நகுலராணி, நகுலேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

குகன், சிவாஜினி, சுதன், காலஞ்சென்ற ரூபி, கலா, வசந்தி, சந்திரன், மதன், குமார், ஆசா, காலஞ்சென்றவர்களான பரமகுரு, சிவகுரு, கோமதி மற்றும் சுமதி, காலஞ்சென்றவர்களான காந்தன், வளர்மதி மற்றும் மதன், செல்வி, கரன், றஜீபன், கம்சா, கௌசல்யா, சிறீதர், சுரேந்தர், சுதன், சுதா, சுகி, சந்துறூ, காலஞ்சென்ற கஜா, கஐன், கபாஸ், கர்ணன், கஜீபன், கபில், கயாலினி, துவா, துசி, நளினி, கதிர், பிரதீபா, சியா, கஐன், தனுசா, கபிலன், நிருசா, ஞானிகா, மயூரன், கௌசிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும்,

கொப்பாட்டப்பிள்ளைகளின் அன்புக் கொப்பாட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 23-03-2018 வெள்ளிக்கிழமை அன்று இரணைமடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.